Department of Examinations
பரீட்சை முடிவுகள்

பரீட்சை திணைக்களத்தால் வழங்கப்படும் பரீட்சை முடிவுகளை பார்வையீடும் இணைய சேவைக்கு வரவேற்கிறோம்.

பயனருக்கு தேவையான பரீட்சையை, பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்து பரீட்சை குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.

இதே சேவையை அரசாங்கSMS சேவை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

- பரீட்சை முடிவுகளை பார்வையீடும் செயல்முறை

  • தயவுசெய்து பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட பரீட்சை பட்டியலிலிருந்து தேவையான பரீட்சையை தேர்ந்தெடுக்கவும்.
  • 'பார்வையிட' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் குறியீட்டு எண்ணை உள்ளிடவும்.
  • மேலதிக குறியீட்டு எண்ணை உள்ளிடவும் (தேவைப்பட்டால்).
  • 'முடிவுகளை பார்வையிட' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • அமைப்பால், குறிப்பிட்ட பரீட்சை குறியீட்டு எண்ணுக்கான முடிவுகளை காண்பிக்கும்
  • இந்த முடிவுகளை அச்சிட வேண்டும் என்றால், 'அச்சடி' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
  • முடிவுகளில் முன்னோட்டம் உங்களுக்கு காட்டப்படும்.
  • முடிவுகளை அச்சிட விரும்பினால், அச்சு செயலாக்கத் துடன் தொடர முடியும்.

- SMS மூலம் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ளும் செயல்முறை

  • Exam {பரீட்சை குறியீடு} {குறியீட்டு எண்}என தட்டச்சு செய்யவும்.
  • 1919 க்கு அனுப்பவும்.

மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்பட்டுள்ள கேள்வி பதில் பகுதியையும் வழிமுறைகளையும் பார்க்கவும்.


பரீட்சை திணைக்களத்தால் வழங்கப்படும் பரீட்சை முடிவுகளை வெளியீட்டும் e-சேவைக்கு உங்களை வரவேற்கிறோம். பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்பட்ட அனைத்து பரீட்சைகளில் முடிவுகலும் இதன் மூலம் வெளியிடப்படும்.

எஸ்எம்எஸ் மூலம் பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு exam {பரீட்சை குறியீடு} {குறியீட்டு எண்} என type செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

உங்கள் பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு பரீட்சையை தேர்ந்தெடுத்து சரியான குறியீட்டு எண்ணை பயன்படுத்தவும்
  • பார்வையிட Grade 5 Scholarship Examination 2023 (After Appeals) : 2023
  • பார்வையிட Limited Competitive Examination for Promotion to Supra Grade Of Management Services Officers' Service - 2019(2023) : 2019
  • பார்வையிட Written Competitive Examination for the Promotion to the Post of Jailor (Class II) / Rehabilitation Officer (Class II) of the Department of Prisons – 2019 (2023) : 2019
  • பார்வையிட EXAMINATIONS OF THE ORIENTAL STUDIES SOCIETY OF SRI LANKA - 2022(2023) ORIENTAL PANDIT FINAL EXAMINATION (GENERAL DEGREE) : 2022
  • பார்வையிட Limited Competitive Examination for Recruitment to the Post of Assistant Commissioner of Labour (Departmental) Executive Service Category Grade III of the Department of Labour - 2021 (2023) : 2021
  • பார்வையிட G.C.E. (O/L) Examination 2022(2023) : 2022
  • பார்வையிட Mulika Piriven Final Examination - 2022(2023) : 2022